விமானம் மூலம் முட்டை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை: நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் முட்டை ஏற்றுமதி சரிந்துள்ள நிலையில், அதனை ஈடுகட்ட நாமக்கல்லில் இருந்து விமானங்கள் மூலம் முட்டைகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.