"முஸ்லிம் லீக் கொடி இல்லையேல் எனக்கு வெற்றியே வேண்டாம்" - ஒரு உன்னத அரசியல் பாடத்தை விட்டுச் சென்ற நல்லகண்ணு!
"முஸ்லிம் லீக் கொடி இல்லையேல் அந்த வெற்றியே வேண்டாம்" என உறுதியுடன் நின்று, தேர்தலில் தோற்றாலும் கொள்கை மாறாத ஒரு உன்னத அரசியல் பாடத்தைத் தமிழகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார் மறைந்த தோழர் நல்லகண்ணு.