சிறையிலேயே கழியும் காலம்: வீட்டுச் சிறை கோரிக்கையை வாபஸ் பெற்றார் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தனது தண்டனையை வீட்டில் கழிக்க அனுமதி கோரி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

சிறையிலேயே கழியும் காலம்: வீட்டுச் சிறை கோரிக்கையை வாபஸ் பெற்றார் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்