அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்தியத் தலைவர்களின் ஆசி கிடையாது என்பதால், ஏமாறாமல் தொண்டர்கள் மீண்டும் பாஜகவுக்குத் திரும்ப வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.