“சட்டமன்றத்தில் மதம் சார்ந்த சபாநாயகர், அமைச்சர்களை பார்க்க முடிகிறது” - நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து பொதுமக்கள் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

“சட்டமன்றத்தில் மதம் சார்ந்த சபாநாயகர், அமைச்சர்களை பார்க்க முடிகிறது” - நயினார் நாகேந்திரன் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்