பிரபல இசையமைப்பாளர் அனிருத் தான் அளித்த நேர்காணலில், தனக்கு எப்போதும் பிடித்தமான ஃபேவரிட் நடிகை இலியானா தான் என்று வெளிப்படையாகக் கூறி தனது க்ரஷ் ரகசியத்தை உடைத்துள்ளார்.