தமிழர்களின் கடவுளான முருகனை மனமுருகி வழிபடுவது வாழ்வில் அமைதியையும் வளத்தையும் தரும். முருகப்பெருமானை எளிய முறையில் எப்படி வழிபடலாம் என்பதை இங்கு பார்ப்போம்.