1,500 கி.மீ. தூரத்தில் இருந்தும் போராட்டக்காரர்களுக்கு உணவு அனுப்பிய மும்பை இளைஞர்!
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, மும்பையில் இருந்து ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அனுப்பிய இளைஞரின் மனிதநேய செயல் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.