மும்பை - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்.. தேதி, நேரம், நிறுத்தங்கள்... முழு விவரம்!
பயணிகளின் வசதிக்காக மும்பை லோக்மான்ய திலக் - வேளாங்கண்ணி இடையே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தேதி, நேரம், நிறுத்தங்கள், முன்பதிவு விவரங்களை அறியுங்கள்.