முன்னாள் இந்திய வீரர் கர்ண் சர்மா, 2014-15 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது எம்.எஸ். தோனி திடீரென ஓய்வை அறிவித்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.