இந்திய கிரிக்கெட்டின் அழியாத அடையாளமாக திகழும் எம்.எஸ். தோனி, "கேப்டன் கூல்" மற்றும் "தல" என ரசிகர்களால் கொண்டாடப்படும் தலைவராக உயர்ந்தார். மூன்று ICC கோப்பைகளை வென்று கொடுத்த தோனியின் சாதனைகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்