"MrsBeast-ஐ கண்டுபிடித்தேன்!" - காதலி தியா பூய்செனை கரம்பிடித்த யூடியூபர் Mr.Beast

உலகின் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூபரான MrBeast (ஜிம்மி டொனால்ட்சன்), தனது நீண்டகால காதலியான தியா பூய்செனை தனியார் தீவில் நடைபெற்ற நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

"MrsBeast-ஐ கண்டுபிடித்தேன்!" - காதலி தியா பூய்செனை கரம்பிடித்த யூடியூபர் Mr.Beast தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்