மும்பையில் நடைபெற்ற ‘ராமாயணம்’ திரைப்படம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரன்பீர் கபூர், பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்டுக்கு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என சொல்லிக் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்