திமுக - காங்கிரஸ் உறவில் முறிவு: "அரசியல் நாகரிகத்தோடு பிரிவோம்" - எம்பி ஜோதிமணி அறிக்கை!

தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி தவெகவுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதால், திமுகவுடன் பரஸ்பர மரியாதையோடு பிரிவதே சிறந்தது என எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

திமுக - காங்கிரஸ் உறவில் முறிவு: "அரசியல் நாகரிகத்தோடு பிரிவோம்" - எம்பி ஜோதிமணி அறிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்