"மறக்க முடியாத முதல் அடியும்... மாறாத பேரழகும்": காதலர் தினத்தில் திரையரங்குகளை ஆக்கிரமிக்க வரும் திரிஷாவின் 'மௌனம் பேசியதே'!
தோழியாகத் தொடங்கி திரைத்துறையின் அரசியாக உயர்ந்த திரிஷாவின் முதல் நாயகி அவதாரம் 'மௌனம் பேசியதே', 23 ஆண்டுகளுக்குப் பின் வரும் காதலர் தினத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது!