‘மொத ராத்திரி’ – மைத்திரி மூவி மேக்கர்ஸ் தமிழ் வரிசையில் புதிய படைப்பில் இணைந்த அனிஷ்மா–ரிஷிகான்
தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் தனது மூன்றாவது திரைப்படமாக ‘மொத ராத்திரி’ என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது.