நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.