மழைக்காலத்தில் பாக்டீரியா மற்றும் நீர்வழி தொற்று அபாயம் அதிகரிக்கும் நிலையில், சில உணவுகளை தவிர்ப்பது உடல்நலத்தை பாதுகாக்க உதவும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.