மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் SH1 பிரிவில் இந்தியாவின் மோனா அகர்வால் 250.0 புள்ளிகளுடன் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சாதனை படைத்து தங்கம் வென்றார்.