ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் எச்சரிக்கை!
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்துள்ளன.