இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஆஷிஷ் நெஹ்ராவை, தான் பணியாற்றியவர்களில் மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவு கொண்டவர் என முன்னாள் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்