முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மோடி!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக உரிமைகளுக்காகத் தன்னை அர்ப்பணிப்பதாக முதல்வர் உருக்கமான உறுதிமொழியை வெளியிட்டுள்ளார்.