தமிழ் திரையுலகில் இன்று இரண்டு புதிய திரைப்படங்கள் ரசிகர்களை சந்திக்கின்றன. புதுமுகங்கள் நடித்துள்ள ‘மொத ராத்திரி’ மற்றும் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராம் அண்ட் லீலா’ ஆகிய இரண்டு படங்களும் வெள்ளித்திரையில் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்