“இந்த படத்தை பார்த்ததும் மனசே உருகிடுச்சு!”... ‘மொத ராத்திரி’க்கு குவியும் பாராட்டு

ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகை அதிதி சங்கர் மற்றும் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் ஆகியோர் படத்தை பாராட்டியுள்ளனர்.

“இந்த படத்தை பார்த்ததும் மனசே உருகிடுச்சு!”... ‘மொத ராத்திரி’க்கு குவியும் பாராட்டு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்