"12-ம் வகுப்பில் உங்கள் படங்களைப் பார்த்து ரசித்தேன்" சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த ‘மொத ராத்திரி’ நடிகை அனிஷ்மா நெகிழ்ச்சி!

சிறுவயது முதல் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகையாக இருந்ததாக ‘மொத ராத்திரி’ பட நடிகை அனிஷ்மா அனில்குமார் தெரிவித்துள்ளார். அவரை நேரில் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ள அவர், இந்தச் சந்திப்பு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவந்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

"12-ம் வகுப்பில் உங்கள் படங்களைப் பார்த்து ரசித்தேன்" சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த ‘மொத ராத்திரி’ நடிகை அனிஷ்மா நெகிழ்ச்சி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்