ஷாஜகானின் பேச்சு ஆணவத்தின் வெளிபாடு; திமுகவை விமர்சித்த அமைச்சர் ஷாஜகானுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!
திமுக குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் ஷாஜகானின் கருத்து முற்றிலும் கூட்டணி தர்மத்திற்கு எதிரானது எனக் கூறி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.