தவெக ஆட்சி நிச்சயமாக 5 ஆண்டுகாலம் நடைபெறும் ஆட்சி அல்ல. சினிமா கவர்ச்சியில் அமைந்துள்ளது. புதிய பொம்மையை பார்த்தால் வேண்டுமென அடம்பிடிக்கும் குழந்தைக்கு 2 நாட்களில் போர் அடித்துவிடும். பொம்மை வேண்டுமென்பது போல் நடிகரை பார்த்து சென்ற மக்கள், தாயிடம் வருவதுபோல் நம்மிடம் வருவார்கள்” என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்