புதிய அரசு அமைவதற்கு இடையூறு செய்யாமல் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகத் திமுக செயல்படும் எனத் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.