"ஜனநாயகத்திற்கு இது ஒரு கொடிய நோய்!" - 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் சாடல்!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது இந்திய ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது என்றும், இது ஒரு கொடிய நோயை விட மோசமானது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

"ஜனநாயகத்திற்கு இது ஒரு கொடிய நோய்!" - 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் சாடல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்