"வாக்குரிமைக்காகப் போராடுபவர்களுக்குக் கைதா? ஞானேஷ் குமாருக்கு Z-பிரிவு பாதுகாப்பா?" தில்லி கைது நடவடிக்கைகளைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) எதிர்த்து தில்லியில் போராடிய முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு. ஞானேஷ் குமாருக்கு Z-பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.

"வாக்குரிமைக்காகப் போராடுபவர்களுக்குக் கைதா? ஞானேஷ் குமாருக்கு Z-பிரிவு பாதுகாப்பா?" தில்லி கைது நடவடிக்கைகளைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் ஆவேசம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்