"எரிபொருள் வாங்க இன்னொரு நாட்டின் அனுமதி ஏன்?" - ஒன்றிய அரசைச் சாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ஒன்றிய அரசு சமரசம் செய்துவிட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.