கோவையில் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ள நிலையில், இந்தத் திட்டத்தை உருவாக்கியதில்தான் பெருமை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யார் திறந்து வைக்கிறார்கள் என்பதைவிடத் திட்டமிட்டு உருவாக்குவதே முக்கியம் என்ற அவரது பதிவு அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்