சமூக வலைதளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் குழந்தைகளைக் கொண்டு பெற்றோர்களை வாக்களிக்க வைத்த புதிய அரசின் டிஜிட்டல் வியூகத்தை திமுக முறியடிக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.