மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்... மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
கொளத்தூர் தொகுதி தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.