'பிரேக்கிங் பேட்' கட்சியாக மாறிவிட்டதா தவெக? விஜய்யைச் சாடிய மு.க.ஸ்டாலின்!

தவெக நிர்வாகிகள் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புபடுத்தப்படுவதாகக் கூறப்படும் நிலையில், 'பிரேக்கிங் பேட்' வெப் தொடரைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துள்ளார் மு.க.ஸ்டாலின். மாவட்டந்தோறும் கட்சிக்குள் இருப்பதாகக் கூறப்படும் போதைப்பொருள் தொடர்புகளை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

'பிரேக்கிங் பேட்' கட்சியாக மாறிவிட்டதா தவெக? விஜய்யைச் சாடிய மு.க.ஸ்டாலின்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்