“TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party” - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பூபாலன், 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, த.வெ.க.வை விமர்சித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party” - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்