தமிழகத்தின் வளர்ச்சிக்கான 14 அம்சத் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
2030-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற, கல்வி, சுகாதாரம், வேளாண்மை மற்றும் தொழில் துறை உள்ளிட்ட 14 துறைகளில் மாபெரும் திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.