“சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!” - ‘டோரதி’ படத்தைப் பாராட்டிய அமைச்சர் வன்னி அரசு!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படம் சமூகக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் வன்னி அரசு பாராட்டியுள்ளார்.