எம்ஜிஆர், ஜெ படங்களை இபிஎஸ் தூக்கியடித்தார்... அதிமுக எம்எல்ஏக்கள் விலகல் குறித்து செங்கோட்டையன் அதிரடி அட்டாக்!

முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயக ஆட்சியைப் பார்த்துதான் அதிமுக எம்எல்ஏக்கள் சுய விருப்பத்தில் தவெகவில் இணைகிறார்களே தவிர, தான் யாரையும் இழுக்கவில்லை என்றும், இபிஎஸ் தன் மீதுள்ள கோபத்தால் பழிசுமத்துவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெ படங்களை இபிஎஸ் தூக்கியடித்தார்... அதிமுக எம்எல்ஏக்கள் விலகல் குறித்து செங்கோட்டையன் அதிரடி அட்டாக்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்