அமைச்சர்ன்னு தெரியாம ஆன்லைனில் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள்; ஆப்பு வச்ச அறநிலையத்துறை அமைச்சர்!
திருச்செந்தூர் கோயிலில் மாஸ்க் அணிந்து சாதாரண பக்தராகச் சென்ற அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், விஐபி தரிசனத்திற்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்களைக் கூகுள் பே ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்தார்.