"இயக்குநர் பா.ரஞ்சித்தின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்படுவோம்".. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நம்பிக்கையைப் பெறும் வகையில் தமிழக அரசு செயல்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் உறுதி தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் விமர்சனம், அரசின் பதில் உள்ளிட்ட முழு விவரங்கள்.