வெள்ளம் வராமல் தடுக்க சென்னை தயாராகிறது.. அமைச்சர் என். ஆனந்த் கள ஆய்வு!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் அடையாறு ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட 6 முக்கிய நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகளை அமைச்சர் என். ஆனந்த் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கினார்.

வெள்ளம் வராமல் தடுக்க சென்னை தயாராகிறது.. அமைச்சர் என். ஆனந்த் கள ஆய்வு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்