சகோதரர் மீதான தாக்குதல் வழக்கு: புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜர்!

சொந்த சகோதரரைத் தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தின் தொடர் எச்சரிக்கையை அடுத்து, குற்றப்பத்திரிகை நகலைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

சகோதரர் மீதான தாக்குதல் வழக்கு: புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்