"பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக ஊழல்கள் அம்பலமாகும்"..அமைச்சர் மரியா வில்சன் அதிரடி!

பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக ஆட்சிக்கால ஊழல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், 'பார்ட்டி பண்ட்' சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அமைச்சர் மரியா வில்சன், நீட் விவகாரத்தில் தமிழக அரசு 100 சதவீதம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது கருத்துக்களை முழுமையாக பார்க்கலாம்.

"பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக ஊழல்கள் அம்பலமாகும்"..அமைச்சர் மரியா வில்சன் அதிரடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்