முதலமைச்சர் விஜய்யுடன் லண்டன் செல்லாததற்கான காரணமாக உடல்நலக்குறைவை தெரிவித்த அமைச்சர் கீர்த்தனா, அதற்கான மருத்துவ சான்றிதழ்களை வெளியிட்டுள்ளார்.