அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!
காய்ச்சல் காரணமாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உடல் நலம் தேறி இன்று காலை வீடு திரும்புகிறார்.