திரையுலகில் தடம் பதிக்கும் முக்கிய அமைச்சரின் மகள்: 'ஹார்டின்' படத்தின் மூலம் அறிமுகம்
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா, திரைக்கதை நுணுக்கங்களுடன் கிஷோர் இயக்கும் 'ஹார்டின்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் திரையுலகில் அறிமுகமாகிறார்.