"முதல்வர் அதிகாரிகள் பேச்சைக் கேட்கிறாரா?":கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அருண்ராஜ் சரமாரி பதிலடி!

முதலமைச்சர் அதிகாரிகள் பேச்சைக் கேட்டு ஆட்சி நடத்துகிறார் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டுக்குத் தவெக அமைச்சர் அருண்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, அதிகாரிகள் கட்டுப்பாட்டில் நடந்தது கடந்த திமுக ஆட்சிதான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

"முதல்வர் அதிகாரிகள் பேச்சைக் கேட்கிறாரா?":கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அருண்ராஜ் சரமாரி பதிலடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்