திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்!
தனிப்பட்ட முறையில் தனக்கு அவதூறு விளைவித்ததாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.