மைக்ரோசாஃப்டில் 4,800 பேருக்கு 'லேஆஃப்'... AI முதலீடு, Xbox மாற்றம்... என்ன நடக்கிறது?
மைக்ரோசாஃப்ட் உலகளவில் 4,800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம்? நிறுவனம் வெளியிட்ட முக்கிய விளக்கத்தை கீழே விரிவாக பார்க்கலாம்.